Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : சோதனை

முந்தய நாட்களின் ராசி

25 ஆக 2024

விருச்சிகம்: சோதனை

விருச்சிகம்: விசாகம் 4: எதிரி விலகிச் செல்லும் நாள். மனக்குழப்பம் தீரும். தொழிலில் உண்டான போட்டி விலகும். உடல்நிலை சீராகும்.அனுஷம்: கோயில் வழிபாட்டால் சங்கடம் விலகும் நாள். உங்கள் செயல்களில் இன்று முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.கேட்டை: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். முயற்சியில் லாபம் ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us