விருச்சிகம் : பெருமை
முந்தய நாட்களின் ராசி
18 ஆக 2024

விருச்சிகம்: பெருமை
விருச்சிகம்: விசாகம் 4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும் நாள். நினைத்ததை சாதிப்பீர். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.அனுஷம்: எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள். இன்று நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். கவனமாக செயல்படுவது அவசியம்.கேட்டை: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும்.


