Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

13 ஆக 2024

விருச்சிகம்: நன்மை

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும் நாள். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும் நாள். ஒரு சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்னை உண்டாகும். அமைதி காப்பது நல்லது.கேட்டை: ஆதாயமான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பண வரவு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us