Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : வாழ்வு

முந்தய நாட்களின் ராசி

31 ஜூலை 2024

விருச்சிகம்: வாழ்வு

விருச்சிகம்: விசாகம் 4: வருவாயால் வளம் காண்பீர். நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.அனுஷம்: எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு துணை நிற்பார். எதிர்ப்பை வெல்வீர்.கேட்டை: உங்கள் செயலில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களைத் தேடிவரும். நினைத்ததை முடிப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us