Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : கடன்தீரல்

முந்தய நாட்களின் ராசி

23 ஜூலை 2024

விருச்சிகம்: கடன்தீரல்

விருச்சிகம்: விசாகம் 4: அலைச்சல் அதிகரித்தாலும் வருமானம் அதிகரிக்கும். பெரியோர்கள் உதவி உங்களைப் பாதுகாக்கும்.
அனுஷம்: வருவாயால் வளம் காண்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவுகள் ஆதரவு அதிகரிக்கும்.
கேட்டை: செயல்களில் சிக்கல் உண்டாகும். வழக்கு தள்ளிப்போகும். பண விவகாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us