Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

11 ஜூலை 2024

விருச்சிகம்: நலம்

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் செயலால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும்.அனுஷம்: எதிர்பார்த்த பணம் உங்களைத் தேடிவரும். உங்கள் முயற்சி நிறைவேறும். இழுபறி விவகாரம் சாதகமாகும்.கேட்டை: வியாபாரத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பாராத வரவு வரும். உங்கள் சங்கடம் நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us