விருச்சிகம் : தாமதம்
முந்தய நாட்களின் ராசி
23 ஜூன் 2024

விருச்சிகம்: தாமதம்
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த வருமானம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அனுஷம்: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும்.
கேட்டை: உங்கள் தனித்திறமை வெளிப்படும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உண்டான சங்கடம் தீரும்.


