Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பரிசு

முந்தய நாட்களின் ராசி

13 ஜூன் 2024

விருச்சிகம்: பரிசு

விருச்சிகம்: விசாகம் 4: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
அனுஷம்: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
கேட்டை: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us