Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

03 ஜூன் 2024

விருச்சிகம்: பாராட்டு

விருச்சிகம்: விசாகம் 4: செயல்களில் நெருக்கடி தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். மற்றவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.
அனுஷம்: இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
கேட்டை: எதிர்பார்த்த பணம் வரும். புதிய முயற்சி வெற்றிதரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us