Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

02 ஜூன் 2024

விருச்சிகம்: செலவு

விருச்சிகம்: விசாகம் 4: செயல்களால் செழிப்பு அடையும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.
அனுஷம்: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
கேட்டை: சங்கடங்களை சந்திக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us