Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : உழைப்பு

முந்தய நாட்களின் ராசி

30 மே 2024

விருச்சிகம்: உழைப்பு

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.
அனுஷம்: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.
கேட்டை: வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். நிதிநிலை உயரும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us