Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : சிந்தனை

முந்தய நாட்களின் ராசி

27 மே 2024

விருச்சிகம்: சிந்தனை

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
அனுஷம்: புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும்.
கேட்டை: உழைப்பிற்கேற்ற வருமானம் காணும் நாள். பணியிடத்தில் சில நெருக்கடிகள் தோன்றக்கூடும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us