Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : தேர்ச்சி

முந்தய நாட்களின் ராசி

16 மே 2024

விருச்சிகம்: தேர்ச்சி

விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். எதிர்ப்பார்த்தவற்றை அடைய முடியாமல் போகும்.
அனுஷம்: தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
கேட்டை: நினைத்ததை நிறைவேற்றி லாபம் காணும் நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :