Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

13 மே 2024

விருச்சிகம்: செலவு

விருச்சிகம்: விசாகம் 4: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர்.
அனுஷம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள்.
கேட்டை: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உத்தியோகத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர். அதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us