Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

10 மே 2024

விருச்சிகம்: வரவு

விருச்சிகம்: விசாகம் 4: வருமானத்தினால் வளம் காணும் நாள். நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.
அனுஷம்: நெருக்கடிகளை சந்தித்து நன்மை அடையும் நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும்.
கேட்டை: செயலில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். நினைத்ததை சாதிக்கும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us