Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

09 மே 2024

விருச்சிகம்: முயற்சி

விருச்சிகம்: விசாகம் 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்.
அனுஷம்: நன்மை அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும்.
கேட்டை: நன்மையை அடைய நிதானம் காக்க வேண்டிய நாள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us