விருச்சிகம் : சுபசெலவு
முந்தய நாட்களின் ராசி
08 மே 2024

விருச்சிகம்: சுபசெலவு
விருச்சிகம்: விசாகம் 4: நீண்டநாள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். நன்மையான நாள்.
அனுஷம்: உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். மறைமுகத் தொல்லையால் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும்.
கேட்டை: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வரவு அதிகரிக்கும்.


