Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

27 ஏப் 2024

விருச்சிகம்: உயர்வு

விருச்சிகம்: விசாகம் 4: மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நண்பர்களால் முயற்சி நிறைவேறும்.
அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச்செல்வீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.
கேட்டை: பொதுப் பிரச்னை ஒன்றில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us