Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

26 ஏப் 2024

விருச்சிகம்: செலவு

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அலைச்சல் உண்டானாலும் செயலில் லாபம் காண்பீர்கள்.
அனுஷம்: மனதில் குழப்பம் தோன்றும். தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.
கேட்டை: தேவையற்ற நெருக்கடிகளுக்கு இன்று ஆளாவீர்கள். பொன் பொருள்களைக் கையாளுவதில் கவனம் தேவை.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us