Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

20 ஏப் 2024

விருச்சிகம்: செலவு

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் செயலில் வேகம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும்.
அனுஷம்: எதிர்பார்த்த பணம் உங்களைத் தேடிவரும். உங்கள் முயற்சி நிறைவேறி அனுகூலம் உண்டாகும்.
கேட்டை: வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பாராத வரவு வந்து உங்கள் சங்கடத்தை நீக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us