Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

03 ஏப் 2024

விருச்சிகம்: உயர்வு

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் செயல்களுக்கு சகோதரர்கள் உதவியாக இருப்பர். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.
அனுஷம்: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றும் நாள்.
கேட்டை: செல்வாக்கு வெளிப்படும். நீங்கள் விரும்பியவற்றில் வெற்றி காண்பீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us