Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : தோல்வி

முந்தய நாட்களின் ராசி

21 மார் 2024

விருச்சிகம்: தோல்வி

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழி உறவுகளால் ஒரு செயல் சாதகமாகும்.
அனுஷம்: முன்னோர்கள் அருளினால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
கேட்டை: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us