விருச்சிகம் : நலம்
முந்தய நாட்களின் ராசி
19 மார் 2024

விருச்சிகம்: நலம்
விருச்சிகம்: விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்களும் குழப்பமும் விலகும். செயல்கள் இன்று லாபமாகும்.
அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.
கேட்டை: எதிரிகளால் சங்கடம் தோன்றும். நினைத்ததற்கு மாறாக சிலவற்றில் பிரச்னைகள் உண்டாகும்.


