விருச்சிகம் : தெளிவு
முந்தய நாட்களின் ராசி
16 மார் 2024

விருச்சிகம்: தெளிவு
விருச்சிகம்: விசாகம் 4: நண்பர்கள் உதவியுடன் ஒரு முயற்சி நிறைவேறும். உழைப்பிற்கேற்ற வருவாய் ஏற்படும்.
அனுஷம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
கேட்டை: ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் ஒரு செயல் இழுபறியாகும். குலதெய்வத்தை வழிபட நெருக்கடி நீங்கும்.


