Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

07 மார் 2024

விருச்சிகம்: பெருமை

விருச்சிகம்: விசாகம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
அனுஷம்: வருவாய் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.
கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us