விருச்சிகம் : தடை
முந்தய நாட்களின் ராசி
05 மார் 2024

விருச்சிகம்: தடை
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த வரவு வரும். நிதிநிலையில் கவனம் செலுத்துவீர். சேமிப்பில் அக்கறை உண்டாகும்.
அனுஷம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கேட்டை: எதிர்பார்த்த தகவல் வரும். கொடுத்து வைத்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.


