Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

25 பிப் 2024

விருச்சிகம்: பரிவு

விருச்சிகம்: விசாகம் 4: தடைகளை எதிர்கொண்டாலும் வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். எதிர்ப்புகள் விலகும். முயற்சிகள் நன்மையாகும்.
கேட்டை: மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :