Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

23 பிப் 2024

விருச்சிகம்: தனம்

விருச்சிகம்: விசாகம் 4: நீங்கள் மேற்கொள்ளும் செயலில் ஆதாயம் காண்பீர்கள். பகைவர்கள் விலகிச் செல்வார்கள்.
அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேட்ட இடத்தில் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும்.
கேட்டை: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உங்கள் தனித்திறமை வெளிப்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us