Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

22 பிப் 2024

விருச்சிகம்: செலவு

விருச்சிகம்: விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும்.
அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நண்பர்கள் ஆதரவால் நன்மை ஏற்படும்.
கேட்டை: பெரியோர் ஆதரவுடன் பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். சங்கடம் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us