Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

20 பிப் 2024

விருச்சிகம்: லாபம்

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் செயல்களில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை உண்டாகாமல் போகும்.
அனுஷம்: இனம்புரியாத சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும்.
கேட்டை: வாகனப் பயணத்தில் கவனமுடன் செயல்படுங்கள். வரவு செலவில் சங்கடங்கள் தோன்றலாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us