Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

19 பிப் 2024

விருச்சிகம்: அமைதி

விருச்சிகம்: விசாகம் 4: பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும், செயல்களில் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும்.
அனுஷம்: புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நன்மையாகும். வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
கேட்டை: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வியாபாரம் லாபமாக செல்லும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us