Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

16 பிப் 2024

விருச்சிகம்: வெற்றி

விருச்சிகம்: விசாகம் 4: போட்டியாளர்கள் விலகுவார்கள். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.
அனுஷம்: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர்.
கேட்டை: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us