Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

13 பிப் 2024

விருச்சிகம்: லாபம்

விருச்சிகம்: விசாகம் 4: மற்றவரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும். செயல்களில் கூடுதல் கவனம் தேவை.
அனுஷம்: தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி நிறைவேறும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கேட்டை: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். வழக்கு சாதகமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us