விருச்சிகம் : கஷ்டம்
முந்தய நாட்களின் ராசி
11 பிப் 2024

விருச்சிகம்: கஷ்டம்
விருச்சிகம்: விசாகம் 4: அலைச்சல் அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் காண்பீர். தொழில் நிலையில் திருப்தி ஏற்படும்.
அனுஷம்: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும்.
கேட்டை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பொதுவாழ்வில் செல்வாக்கு உயரும்.


