விருச்சிகம் : பயம்
முந்தய நாட்களின் ராசி
08 பிப் 2024

விருச்சிகம்: பயம்
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த செய்தி வரும். பயணத்தால் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.
அனுஷம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிரிகள் சரண் அடைவார்.
கேட்டை: எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்ப நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.


