விருச்சிகம் : துயரம்
முந்தய நாட்களின் ராசி
07 பிப் 2024

விருச்சிகம்: துயரம்
விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். உங்கள் முயற்சிக்கு வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம்: சொத்து வழியிலான சங்கடம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்.
கேட்டை: சொத்து சேர்க்கையில் கவனம் செல்லும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


