Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

27 ஜன 2024

விருச்சிகம்: வரவு

விருச்சிகம்: விசாகம் 4: துணிச்சலுடன் செயல்படுவீர். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். தொழில் மாற்றம் கருதி யோசிப்பீர்.
அனுஷம்: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர். வெளியூர் பயணத்தை இன்று தவிர்ப்பது நல்லது.
கேட்டை: இன்று உங்கள் தொழில் முன்னேற்றம் விறுவிறுப்பாகும். தந்தை வழி உறவுகளால் லாபம் காண்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us