Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

19 ஜன 2024

விருச்சிகம்: வரவு

விருச்சிகம்: விசாகம் 4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் வெற்றியாகும். ஆதாயம் அதிகரிக்கும்.
அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். போட்டியாளர்கள் விலகுவார்கள்.
கேட்டை: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஒரு பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us