Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

11 ஜன 2024

விருச்சிகம்: மகிழ்ச்சி

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
அனுஷம்: குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். சிலர் நகை, வாகனம் என்று வாங்கி மகிழ்வீர்கள்.
கேட்டை: உங்கள் தனித்திறமை வெளிப்படும். கொடுக்கல் வாங்கலில் உண்டான சங்கடம் தீரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us