Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : அசதி

முந்தய நாட்களின் ராசி

01 ஜன 2024

விருச்சிகம்: அசதி

விருச்சிகம்: விசாகம் 4: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள்.
அனுஷம்: வியாபாரத்தில் உங்களது முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
கேட்டை: நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us