Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

29 மார் 2026

தனுசு:

தனுசு


மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலையில் அக்கறையும் தேவை.

பூராடம்: அனைத்திலும் நிதானம் தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us