Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

18 மார் 2026

தனுசு:

தனுசு


மூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள்.மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட  வருவாய் வரும்.

பூராடம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

உத்திராடம் 1: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். மனதில் தைரியம் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றமடையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us