Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

15 மார் 2026

தனுசு:

தனுசு


மூலம்: வரவால் வளம் காணும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும்.

பூராடம்: உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். பொருளாதார நிலை உயரும்.

உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us