Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

11 மார் 2026

தனுசு:

தனுசு


மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர்.

பூராடம்: வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். பண விவகாரத்தில் நெருக்கடியை சந்திப்பீர்.

உத்திராடம் 1: வியாபார பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வருமானம் திருப்தி தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us