Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

10 மார் 2026

தனுசு:

தனுசு


மூலம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

பூராடம்: காணாமல் போன பொருள் கிடைக்கும். வாகனத்தை இயக்குவதற்கு முன்பாக சரி பார்க்கவும்.

உத்திராடம் 1: எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். மனம் குழப்பம் அடையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us