முந்தய நாட்களின் ராசி
26 ஜன 2026

தனுசு:
தனுசு
மூலம்: போராடி வெற்றிபெறும் நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் விருத்தியாகும்.
பூராடம்: கடும் முயற்சிக்குப்பின் உங்கள் வேலையில் வெற்றி காண்பீர். வேலைப்பார்க்கும் இடத்தில் சில சங்கடம் தோன்றும்.
உத்திராடம் 1: விலகிச்சென்ற உறவு மீண்டும் தேடிவரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.



