Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

25 ஜன 2026

தனுசு:

தனுசு


மூலம்: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். குடும்பத்தில் குழப்பம் தோன்றும்.

பூராடம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசி சரிசெய்வீர். விருப்பம் நிறைவேறும். உற்சாகத்துடன் செயல்படுவீர்.

உத்திராடம் 1: குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். பிள்ளைகளால் சங்கடம் தோன்றும். பேச்சில் கவனம் அவசியம்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us