Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

17 ஜன 2026

தனுசு:

தனுசு


மூலம்: அமைதி காக்க வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்.

பூராடம்: அலட்சிய போக்கினை விட்டு செயல்படுவதால் உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.

உத்திராடம் 1: தடைகளைத்தாண்டி திட்டமிட்ட வேலையை நடத்தி முடிப்பீர். தொழிலில் இன்று ஓரளவு லாபம் காண்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us