Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

11 ஜன 2026

தனுசு:

தனுசு


மூலம்: நினைத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும்.

பூராடம்: உங்கள் தனிப்பட்ட தகவல்களை இன்று யாருக்கும் வழங்க வேண்டாம்.

உத்திராடம் 1: கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us