Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

01 ஜன 2026

தனுசு:

தனுசு


மூலம்: முன்னேற்றமான நாள். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

பூராடம்: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் விலகுவார்.

உத்திராடம் 1: விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us